26
மாவட்ட செய்திகள்
லோடு ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதி விபத்து.. ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே லோடு ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

