36
36

நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதிய இரு சக்கர வாகனம்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி மேம்பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
Published on: 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி மேம்பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

காலாப்புதூரை நோக்கி பைக்கில் சென்ற தனசேகர், லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதி பலியானார்.

newstamil.tv