25
மாவட்ட செய்திகள்
மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம்.. மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
திருப்பூரில், மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அதில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.

