பாபநாசம், தஞ்சை
மாவட்ட செய்திகள்
அரசு பேருந்து மோதி பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழப்பு.. பேருந்து ஓட்டுநரை கைது செய்ய கோரி மக்கள் சாலை மறியல
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அரசு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்ததால், பேருந்து ஓட்டுநரை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

