TRY Samayapuram
மாவட்ட செய்திகள்
ஆடி அமாவாசை: மாரியம்மன் கோவிலில் அலைமோதிய கூட்டம் பால்குடம், முளைப்பாரி எடுத்து திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்.!
ஆடி அமாவாசையை ஒட்டி, திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், கோவில் முன் மண்டபத்தில் நெய் விளக்கும், கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர்.