28
மாவட்ட செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்து.. ஆட்டோ கவிழ்ந்த நிலையில் CCTV காட்சி வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில், லோடு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தின் CCTV காட்சி வெளியாகி உள்ளது

