தீபாவளி பொருட்கள் வாங்கி கொண்டு சென்ற ஷேர் ஆட்டோ விபத்து.. ஷேர் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதியது

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தீபாவளி பொருட்கள் வாங்கி கொண்டு சென்ற ஷேர் ஆட்டோ மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
3
3
Published on: 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தீபாவளி பொருட்கள் வாங்கி கொண்டு சென்ற ஷேர் ஆட்டோ மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஐவது குடியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் வேப்பூரில் உள்ள கடைவீதிக்கு சென்று பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்கி கொண்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டது.

newstamil.tv