9
9

கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து! 4 பேரின் நிலை என்ன?

திருவாரூர் தேர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து-2 பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயம்
Published on: 

திருவாரூர் தேர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து-2 பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயம்,

திருபாம்புரம் கோவிலில் ராகு கேது பெயர்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது விபத்து,

காரில் பயணித்த 2 ஆண்கள், இரு பெண்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி,

விபத்தை ஏற்படுத்தி விட்டு லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், போலீசார் விசாரணை.

newstamil.tv