

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது, சாலையோர பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளனதில், 3 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.