20
20

மது பாட்டில்கள், பனங்கள் விற்றால் நடவடிக்கை.. மதுவிலக்கு போலீசார் போஸ்டர் மூலம் எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது பாட்டில்கள் மற்றும் பனங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு காவல் துறையினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
Published on: 

மேலும் கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

newstamil.tv