போயஸ் கார்டன், சென்னை
போயஸ் கார்டன், சென்னை

''விஜய்யின் முதல் அரசியல் மாநாடு மிகப்பெரிய வெற்றி'' த.வெ.க.தலைவர் விஜய்க்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

த.வெ.க.தலைவர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு, மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.
Published on: 

த.வெ.க.தலைவர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு, மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

newstamil.tv