25
25

அரசு பள்ளிகளை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.. நன்கொடையாளர்களுக்கு நடிகர் சசிக்குமார் வேண்டுகோள்

தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் நன்கொடை வழங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் நடிகர் சசிக்குமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
Published on: 

மேலும் அரசு பள்ளிகளை ஊக்குவிக்க நன்கொடையாளர்கள் அதிக அளவில் முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

newstamil.tv