8
8

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சூரி தரிசனம்.. திருமண தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்த சூரி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சூரி சாமி தரிசனம் செய்தார்.
Published on: 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சூரி சாமி தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து கோயிலில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்த சூரியை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

newstamil.tv