TVL Gouthami sami tharisanam
மாவட்ட செய்திகள்
முருகன் கோவிலில் நடிகை கெளதமி சாமி தரிசனம் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது...!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கெளதமி, தரிசனம் செய்தார்.

