கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட நடிகை ரம்யா நம்பீசன்... நடனமாடி, பாடல் பாடி அசத்திய ரம்யா நம்பீசன்

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவின் நிறைவாக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார்.
சேலம்
சேலம்
Published on: 

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவின் நிறைவாக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார்.

நடன கலைஞர்கள், சிறுமிகளுடன் சேர்ந்து சினிமா பாடல்களுக்கு நடனமாடிய ரம்யா நம்பீசன், பாடல் பாடியும் அசத்தினார்.

newstamil.tv