20
மாவட்ட செய்திகள்
விசிக தலைவரை சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா.. அம்பேத்கர், பெரியார் சிலையை பரிசாக வழங்கி வாழ்த்து
விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பெரியார் அம்பேத்கர் இணைந்து நிற்பது போன்ற சிலை ஒன்றினை திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா பரிசளித்தார்.

