தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனா.. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவருக்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக விஜய் பதவி வழங்கினார்.
19
19
Published on: 

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.

அதன்படி அவருக்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராக விஜய் பதவி வழங்கினார்.

இதேபோல் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகி நிர்மல் குமாருக்கு, ஐடி விங் துணை பொதுச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.

newstamil.tv