Jyoti Darshanam
Jyoti Darshanam

சத்திய ஞானசபையில் ஆடி மாத சிறப்பு ஜோதி தரிசனம்... அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என பக்தி முழக்கம்

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில், ஆடி மாத சிறப்பு ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
Published on: 

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில், ஆடி மாத சிறப்பு ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

இரவு 7.40 மணியளவில் 6 திரைகளையும் நீக்கி ஜோதி காண்பிக்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருங்ஜோதி,

தனிப்பெருங்கருணை என பக்தி முழக்கமிட்டு ஜோதியை தரிசனம் செய்தனர்.

newstamil.tv