6
6

ரிசர்வ் வங்கி ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Published on: 

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

newstamil.tv