கோவை
மாவட்ட செய்திகள்
முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
கோவையில் முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவன் உட்பட இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

