10
மாவட்ட செய்திகள்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு.. நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

