TUT Nainar
TUT Nainar

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடி

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறப்பது நல்லவிஷயம் தான் என்றும், தொண்டர்களின் முடிவு வெற்றியாக அமையும்
Published on: 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி பறப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறப்பது நல்லவிஷயம் தான் என்றும், தொண்டர்களின் முடிவு வெற்றியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கும் முன்பே அனைத்து வீடுகளிலும் தாமரை கொடி ஏற்றப்பட்டதாகவும், அண்ணா படம் வைத்து அண்ணா திமுக கொடி உருவானது போல், தவெக தொண்டர்களாக ஒரு முடிவு எடுத்துள்ளனர் என்றார்.

newstamil.tv