சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் தற்காலிக பேருந்து நிலையம் பேருந்து நிலையத்தின் கட்டமைப்பை கண்டித்து அதிமுக போராட்டம்..!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் நிலையில், அதனை கண்டித்து அதிமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Mdu rb uthaya kumar protest
Mdu rb uthaya kumar protest
Published on: 

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் நிலையில், அதனை கண்டித்து அதிமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் பேருந்து நிலையம் புனரமைப்பு பணி காரணமாக தெற்கு தெரு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் மழை காரணமாக அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுவதால் பேருந்து பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் நாற்று நட்டு போராட்டம் செய்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

newstamil.tv