Mango Exhibition
மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி... மாம்பழங்களின் மதிப்பு கூட்டல் பற்றி விழிப்புணர்வு
கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நடைபெற்ற மா உணவு போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு உணவுகளை சமைத்து உற்சாகமடைந்தனர்.
கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நடைபெற்ற மா உணவு போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு உணவுகளை சமைத்து உற்சாகமடைந்தனர்.
மாம்பழங்களின் மதிப்பு கூட்டல் பற்றி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாங்கனியை அடிப்படையாகக் கொண்டு உணவு தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.
இதில், மா பாயாசம், மாம்பழ லட்டு, மேங்கோ கிரீன் சட்னி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உணவுகளை சமைத்து பெண்கள் அசத்தினர்.
