42
42

அகில இந்திய எம்சிசி - முருகப்பா ஹாக்கி தங்கக் கோப்பை போட்டி.. இந்தியன் ரயில்வேஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி

95வது அகில இந்திய எம்சிசி - முருகப்பா ஹாக்கி தங்கக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் ரயில்வேஸ் அணிக்கு கோப்பையும், ஏழு லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
Published on: 

95வது அகில இந்திய எம்சிசி - முருகப்பா ஹாக்கி தங்கக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் ரயில்வேஸ் அணிக்கு கோப்பையும், ஏழு லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

newstamil.tv