3
3

அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை... அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள்

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
Published on: 

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

newstamil.tv