22
மாவட்ட செய்திகள்
அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம்.. வெள்ளித்தேரில் அபிராமி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்ப
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் 3-கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வடிவமைக்கப்பட்ட வெள்ளித் தேரின் வெள்ளோட்டம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.

