47
47

எதிர்பாராமல் பம்பர ஆணியை விழுங்கிய 8 வயது சிறுவன்.. மூச்சு குழாயில் இருந்து ஆணியை அகற்றிய அரசு மருத்துவர்கள்

8 வயது சிறுவனின் மூச்சு குழாயில் சிக்கி இருந்த பம்பர ஆணியை நவீன சிகிச்சை மூலம் 30 நிமிடத்தில் அகற்றி நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
Published on: 

8 வயது சிறுவனின் மூச்சு குழாயில் சிக்கி இருந்த பம்பர ஆணியை நவீன சிகிச்சை மூலம் 30 நிமிடத்தில் அகற்றி நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

வள்ளியூரை சேர்ந்த அந்த சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக 5 சென்டி மீட்டர் நீளமுள்ள கூர்மையான ஆணியை விழுங்கிவிட்டு மூச்சு விட சிரமப்பட்டிருந்தார்.

newstamil.tv