பழமையான புளியமரம் முறிந்து விழுந்து விபத்து.. மரக்கிளைக்கு அடியில் சிக்கிய தனியார் பள்ளி பேருந்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று முறிந்து சாலையில் சென்ற பள்ளி வாகனத்தின் மீது விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் தப்பினர்.
38
38
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று முறிந்து சாலையில் சென்ற பள்ளி வாகனத்தின் மீது விழுந்ததில்,

அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் தப்பினர். இதில் அந்த வழியாக சென்ற பைக் மற்றும் ஆட்டோ ஒன்றும் சேதம் அடைந்தன.

newstamil.tv