Sholingar temple
மாவட்ட செய்திகள்
யோக நரசிம்மருக்கு வஸ்திர மரியாதை சமர்ப்பிக்கும் நிகழ்வு
திருமலை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட பட்டு வஸ்திரம் யோக நரசிம்மருக்கு அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
50 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோக நரசிம்ம சுவாமிக்கு வஸ்திர மரியாதை சமர்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருமலை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட பட்டு வஸ்திரம் யோக நரசிம்மருக்கு அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்தனர்.
