பதவிக்காக பெற்ற தகப்பனையே அன்புமணி விட்டுக்கொடுத்து விட்டதாக சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள் குற்றம்சாட்டியுள்ளார்..தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தந்தையை எதிர்த்து எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.