1
1

பங்குனி மாதத்தையொட்டி அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
Published on: 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் எழுந்தருளிய நிலையில், கோயில் பூசாரிகள் மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு தாலாட்டு பாடல் பாடினர்.

newstamil.tv