TVM Aniruth visit temple
மாவட்ட செய்திகள்
அருணாசலேசுவரர் கோயிலில் அனிருத் சாமி தரிசனம் பக்தர்கள் அனிருத் உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் மேற்கொண்டார். கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
