41
மாவட்ட செய்திகள்
நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.. கொலைகார தம்பதியின் உறவினரை கைது செய்த போலீஸார்
அரியலூரில் நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் தம்பதியை தொடர்ந்து, அவர்களது உறவினர் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அரியலூரில் நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் தம்பதியை தொடர்ந்து, அவர்களது உறவினர் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் பிரதிநிதியாக பணிபுரிந்த தஞ்சை கஞ்சனூரை சேர்ந்த சிவாவை கொலை செய்ததாக அரியலூர் கோடாலி கிராமத்தை சேர்ந்த மகேஷ்,
அவரது மனைவி விமலா ஆகியோரை போலீஸார் கைது செய்த நிலையில், தற்போது மகேஷின் அக்கா மகன் ராஜேஷையும் கைது செய்தனர்.

