09
மாவட்ட செய்திகள்
உலக செஸ் சாம்பியன் முகேஷிற்கு பாராட்டு விழா.. நமது பையன் சாதனை படைத்தார்- முதலமைச்சர் பெருமிதம்
புதிய சாதனை படைத்திருக்கிறார் நமது பையன், சென்னை பையன் குகேஷ் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
புதிய சாதனை படைத்திருக்கிறார் நமது பையன், சென்னை பையன் குகேஷ் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னையில், உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் முகேஷிற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர்,
செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆஃப் செஸ் என்ற புது அகாடமி உருவாக்கப்படும் என்றார்.

