VLP TDM
VLP TDM

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்

அன்புமணி ஆதரவாளர்களும் ராமதாஸ் ஆதரவாளர்களும் தைலாபுரத்தில் மோதலில் ஈடுபட்டனர்.
Published on: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் பேரன் சுகுந்தன் ஆவேசமாக பேசிய நிலையில், அன்புமணி ஆதரவாளர்களும் ராமதாஸ் ஆதரவாளர்களும் தைலாபுரத்தில் மோதலில் ஈடுபட்டனர்.

newstamil.tv