CHN Money issue
CHN Money issue

சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் கேட்டு தாக்குதல்

சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on: 

சென்னை ராமாபுரத்தில் சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். லாரி ஓட்டுநராக பணிபுரியும் மதன், உணவு வாங்கிக் கொண்டு நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் மற்றும் சூர்யகுமார் பணம் கேட்டு மிரட்டியதுடன், தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

newstamil.tv