Neelangarai
Neelangarai

பெண் காவலாளியிடம் வீண் சச்சரவு செய்து தாக்குதல்

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் காவலாளியாக வேலை செய்து வரும் பெண்ணை, முர்சிதாபாத்தை சேர்ந்த முஸ்தாகிம் அகமது தாக்கினார்.
Published on: 

சென்னை நீலாங்கரை பகுதியில் பெண் காவலாளியிடம் வீண் சச்சரவு செய்ததோடு, கீழே தள்ளி கல்லால் தாக்கிய மேற்குவங்க இளைஞரை போலீஸார் கைது செய்தனர். வெட்டுவாங்கேணி பாண்டியன் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் காவலாளியாக வேலை செய்து வரும் பெண்ணை, முர்சிதாபாத்தை சேர்ந்த முஸ்தாகிம் அகமது தாக்கினார்.

newstamil.tv