4
4

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. காதல் ஜோடி தனிமையில் இருந்தபோது 4 பேர் கும்பல் துணிகரம்

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on: 

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தேந்தல் பகுதியில் காதல் ஜோடி தனியாக பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கும்பல் காதலனை அடித்து துரத்தி விட்டு, காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது குறித்து எஸ்பி. சந்தீஷ் விசாரணை செய்து வருகிறார்.

newstamil.tv