22
மாவட்ட செய்திகள்
மருந்தகத்தில் பணியாற்றும் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. மருந்து வாங்குவது போல் நடித்து திருட முயற்சி
கரூரில் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றும் பெண்ணிடம் மருந்து வாங்குவது போல் நடித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்ற நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

