GurunathaswamyTemple
மாவட்ட செய்திகள்
அந்தியூர் அருகே குருநாதசுவாமி கோயில் ஆடி தேர் திருவிழா... 60 அடி உயர 2 தேர்களை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குருநாதசுவாமி கோயிலில் ஆடி பெரும் தேர்த் திருவிழாவையொட்டி 60 அடி உயரமுள்ள இரண்டு தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குருநாதசுவாமி கோயிலில் ஆடி பெரும் தேர்த் திருவிழாவையொட்டி 60 அடி உயரமுள்ள இரண்டு தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தனித்தனியாக எழுந்தருளிய குருநாத ஸ்வாமி மற்றும் காமாட்சி அம்மனை புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனக்கோயிலுக்கு எடுத்து சென்ற தேர்த் திருவிழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
