21
மாவட்ட செய்திகள்
ஆட்சியர், டிஎஸ்பிக்கு திமுக மா.பொறுப்பாளர் மிரட்டல்.. மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியான ஆடியோ
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மச்செல்வன் பேசியதாக ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி-க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியான ஆடியோ சலசலப்பை ஏற்படுத்தியது.

