28
மாவட்ட செய்திகள்
சாலையோரம் நின்ற லாரியின் மீது ஆட்டோ மோதி விபத்து.. ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் ; பாட்டி மற்றும் பேத்தி உயிரிழப்பு
சென்னை போரூர் அருகே சாலையோரம் நின்ற லாரியின் மீது ஆட்டோ மோதியதில் அதில் பயணித்த பாட்டி மற்றும் அவரது பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர்.

