VLP Accident
VLP Accident

ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்து

நொச்சலூரில் ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on: 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த நொச்சலூரில் ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவலூர்பேட்டையில் இருந்து மேல்மலையனூர் நோக்கி வந்த ஆட்டோ மீது மேல்மலையனூரிலிருந்து அவலூர்பேட்டை நோக்கி சென்ற சுற்றுலா வேன் மோதிய விபத்தில் லாலு (எ) ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

newstamil.tv