Tpt ayyapan
Tpt ayyapan

ரூ.10 லட்சம் நோட்டுகளால் ஐயப்பனுக்கு அலங்காரம்

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் கருவறை 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை மாத கடைசி சனிக்கிழமையான இன்று ஐயப்பனுக்கு 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

newstamil.tv