KRR iyyapan
மாவட்ட செய்திகள்
ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சுவாமி
ஐயப்பனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், பின்னர் 100 ரூபாய் 200 ரூபாய் நோட்டுக்களால் அலங்காரமும் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மார்கழி மாத பிறப்பையொட்டி, கரூர் வெங்கமேடு ஐயப்பன் சுவாமி கோவிலில், 1 லட்சம் ரூபாய் அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். முன்னதாக, ஐயப்பனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், பின்னர் 100 ரூபாய் 200 ரூபாய் நோட்டுக்களால் அலங்காரமும் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
