ஐயாறப்பர் கோயில் குடமுழுக்கு விழா - ஏற்பாடுகள் தீவிரம்.. 5 யானைகள் மூலம் புனித நீர் கொண்டு வரப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு காவேரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகளை கொண்டு புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

வரும் 3-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.