39
மாவட்ட செய்திகள்
21 அடி உயரமுள்ள சிவபெருமானுக்கு பாலாபிஷேகம்... ட்ரோன் மூலம் நடைபெற்ற பாலாபிஷேகம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தின் மீது அமைந்துள்ள 21 அடி உயரமுள்ள சிவபெருமானுக்கு ட்ரோன் மூலம் பாலாபிஷேகம் நடைபெற்றது.

