24
24

தவெகவில் இணைந்த வாழைத் திரைப்பட கதாநாயகன்.. மாவட்டப் பொறுப்பாளரை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த வாழைத் திரைப்படத்தின் கதாநாயகனான சிறுவன் பொன்வேல், விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். முன்னதாக அப்பகுதிக்கு வந்த மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்த நிலையில், பலர் அக்கட்சியில் இணைத்து கொண்டனர்.
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த வாழைத் திரைப்படத்தின் கதாநாயகனான சிறுவன் பொன்வேல், விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

முன்னதாக அப்பகுதிக்கு வந்த மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்த நிலையில், பலர் அக்கட்சியில் இணைத்து கொண்டனர்.

newstamil.tv