தடை செய்யப்பட்ட பகுதிக்குள் கால் வைத்த இளைஞரை கொன்ற தேனீக்கள்..

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊசிமலை காட்சி முனையில் தேனீக்களிடம் சிக்கிய இளைஞர்கள்
35
35
Published on: 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊசிமலை காட்சி முனையில் தேனீக்களிடம் சிக்கிய இளைஞர்கள்,

தேனீக்கள் சுற்றிவளைத்து கொட்டியதில் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழப்பு ,

தேனீக்கள் கொட்டியதில் மயங்கி பாறைகளின் இடுக்கில் சிக்கி இளைஞர் பரிதாபமாக மரணம் ,

கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையை சேர்ந்த ஜாகீர் என்ற இளைஞர் தேனீக்கள் கொட்டி பலி,

தடை செய்யப்பட்ட பகுதிக்கு நண்பர்களுடன் சென்ற போது சுற்றிவளைத்து கொட்டிய தேனீக்கள்.

newstamil.tv